top of page

நிகழ்ச்சிகள்

பஜனைகள் & சொற்பொழிவுகள்

எங்கள் குடும்பத்தின் ஒரு அங்கமாகுங்கள்!

எங்கள் சமூகத்தில் சேர குறிப்பிட்ட விதிகள், கட்டுப்பாடுகள் மற்றும் வழிகாட்டுதல்கள் எதுவும் இல்லை. நம் அன்புக்குரிய பகவான் மீது ஆர்வமும் , அன்பும் உள்ள எவரும் வந்து ஆசிரமத்தில் நடைபெரும் அனைத்து நிகழ்ச்சிகளிலும் பங்கேற்கலாம். ஒவ்வொரு வியாழன் தோறும் சிறப்பு தரிசனம், பஜனைகள், சுவாமியின் உரை மற்றும் ஆசீர்வாதம் நடைபெரும். பக்தர்கள் அனைவரும் எந்த விதமான நன்கொடைகளையும் கொண்டு வர வேண்டாம் என்று கேட்டுக்கொள்கிறேன். உங்கள் தூய இதயமும் சேவை மனமும் மட்டுமே இங்கு தேவை. நமது ஆசிரமத்தில் இருக்கும் எந்த ஆலயத்திலும் / பகவானுக்கும் இயற்கையான மலர் மாலைகளை அர்ப்பணிக்க பக்தர்கள் அனுமதிக்கப்படுகிறார்கள்!

20200811_221913.jpg
bottom of page